Tuesday, 23 April 2013

மகத்துவத்தின் ரகசியம்

நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடம் நம்பிக்கை,நம்பிக்கை,
நம்பிக்கை கடவுளிடம் நம்பிக்கை.
இது தான் மகத்துவத்தின் ரகசியம் 

எச்சரிக்கை

  எச்சரிக்கை ..எச்சரிக்கை.....எச்சரிக்கை.  எல்லோரிடமும் அன்பாகப் பேசுங்கள்.ஆத்திரம் காட்டினால் எல்லாக் காரியமும் கெட்டுவிடும்.

முதல் வகுப்பைச் சேர்ந்தவர்

ராமகிருஷ்ணர் விவேகானந்தரை உருவாக்கினார். விவேகானந்தரோ புதிய பாரத தேசத்தை உருவாக்கியவர்களில் முதல் வகுப்பைச் சேர்ந்தவர் ஆனார்.-மகாகவி பாரதி